தேவையில்லாமல் அவர் துன்புறுத்தப்படுகிறார்.. சன்னி லியோன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

Loading… பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.சன்னி லியோன் தொடர்பான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விருப்பம்.ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து நடிகர் சதீஷுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். சன்னி லியோனை சில வருடங்களுக்கு முன்பு கேரள … Continue reading தேவையில்லாமல் அவர் துன்புறுத்தப்படுகிறார்.. சன்னி லியோன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி